சட்டத்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Abettor குற்ற உடந்தையர் Absolute Property முழு உரிமைச் சொத்து Actionable Claim வழக்காடு கோருரிமை Adjective Law நடைமுறைச் சட்டம் Adverse Witness எதிராகச் சான்றளிப்பவர் Alienation Act உரிமை மாற்றுச் சட்டம் Archival Law ஆவணக்காப்புச் சட்டம் Appeal Suit மேல்முறையீட்டு வழக்கு Child Witness குழந்தைச் சான்றாளர் Civil Action உரிமையியல் நடவடிக்கை Confidential Records கமுக்கப் பதிவுகள் Criminalistics குற்ற ஆய்வியல் Domestic Laws உள்நாட்டுச் சட்டங்கள் Eye Witness காட்சிச் சான்றாளர் Felonry கடுங்குற்றவாளியர் Formal Enquiry முறைசார் உசாவல் Land Acquisition Act நிலம் கைப்பற்றுகைச் சட்டம் Lawful Orders சட்ட முறை ஆணை Legal Documents சட்ட ஆவணங்கள் Legal Methods சட்ட ஆய்வு முறைகள் Legal Procedures சட்ட நடைமுறைகள் Life Convict வாழ்நாள் சிறையாளி Parole Period சிறைவிடுப்புக் காலம் Restraining Order கட்டுப்படுத்தும் ஆணை Verbal Order வாய்மொழி ஆணை மேலும் கலைச்சொற்களை அறிந்து கொள்ள சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: சொல்வயல்