ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Bobbin Line நூற்கயிற்றுச் சுருள் Fire Main தீயணைப்பு நீர் செல்லும் குழாய் Chemical Fire வேதியத் தீ நேர்ச்சி Combustible தீப்பற்றும் பொருள் Combustible Dust தீப்பற்றும் தூள் Drag Rope இழு கயிறு Draw Bar இழு கம்பி Extinguisher தீயணைப்பி Fire Boat Drill தீப் படகுப் பயிற்சி Fire Brigade தீப் படை Fire Helmet தீத்தடை தலைக் கவிப்பு Foam Extinguisher நுரைத் தீயணைப்பி Foam Generator நுரையாக்கப் பொறி Guy Line உதவிக் கயிறு Guy Wire உதவிக் கம்பி Ignition தீப்பற்றுதல் Life Line உயிர்காப்புக் கயிறு Overalls தீத்தடைக் காப்பு Rescue Drill உயிர்காப்புப் பயிற்சி Rescue Gear உயிர்காப்புக் கருவிகள் Siphon வடிகுழாய் Snorkel காப்புச் சுழல் ஏணி Spark தீப்பொறி Spindle Cap தீயணைப்பு நீர்த்துளைக் கவிப்பு Tunic Fire தீயணைச் சட்டை சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல்