வானூர்தியியல் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Air Crash வானூர்தி மோதல் Air Route வான் தடம் Anemometer வளிமானி Autopilot வலவன் ஏவாத் தன்னியக்கம் Cockpit வலவன் அறை Commercial Pilot வணிக வலவன் Hangar வானூர்திப் பணிமனை Hodograph திசைவேக வரைபடம் Orometer பல்திறன் உயரமானி Rampart வழித் தடை Aircraft Shed வானூர்தி நிறுத்துமிடம் Side Line பக்கப் பாதை Tail Lamp வால் விளக்கு Tail Wheel வால் உருளி Tachometer வேகமானி Aileron வானூர்தி நிலைநிறுத்தி Air Lock Strip வானூர்தி வளிநிலைப்படுத்தி Projectile வானூர்தி ஏவுகை Radio Telegraphy அலைவழித் தொலைவரி Radio Telephony அலைவழித் தொலைபேசி Antiaircraft வான்படைத் தகர்ப்பு Aviette மிதி வானூர்தி Airstrip காற்றுப்பட்டை Space Gene விண்வெளி வீரர் மரபணுமாற்றம் Hover Plane வட்டமிடு வானூர்தி ஆதாரம்: சொல்வயல்