வேளாண்மைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Biennial Crops ஈராண்டுப் பயிர் Biofertilizers உயிரி உரங்கள் Bioherbicide உயிரிக் களைக்கொல்லி Vermicompost மண்புழு உரம் Buck Scrapper மண்வாரும் கருவி Burmese Settum தழை மிதிப்பான் Button Mushroom மொட்டுக் காளான் Cultivators கொத்துக்கலப்பை Cycle Plough சுழற்சி உழவு Dapog Nursery சுருள்பாய் நாற்றங்கால் Digging Fork மண்தோண்டு முட்கருவி Dry Nursery புன்செய் நாற்றங்கால் Earthworm Manure மண்புழு உரம் First Irrigation பயிருக்கான தலைத்தண்ணீர் First Ploughing தலை உழவு Garden Tractor வேளாண் இழுவுந்து Hand Weeding கை களையெடுத்தல் Harrows பரம்படிக்கும் பலகைகள் Insect Trap Crops பூச்சியுண்ணும் பயிர் Inter Crops ஊடுபயிர்கள் Intercultivator ஊடுகலப்பை Line Sowing வரிசை விதைப்பு Mushroom Cultivation காளான் வளர்ப்பு Scrapper மண் சமனிடும் கருவி Seed Plot விதைப்பாத்தி ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Agro Industry வேளாண்சார் தொழிற்சாலை Agrobacterium வேளாண் நுண்ணுயிரி Agronomic Practice வேளாண் செயல்முறை Alley Crop ஊடு பயிர் Auxanometer (பயிரி) வளர்ச்சியளவி Compost கலப்பு உரம் Damping Off நாற்றழுகல் நோய் Domesticated Crop பழகிய பயிர் Dry Seeding உலர் விதைப்பு Fertigation உரப்பாசனம் Fertile Soil வளமண் Green Corridor வேளாண் மண்டிலம் Green Crop பசும் பயிர் Greenkeeper புல்தரைப் பேணி Green Manure பசுந்தாள் உரம் Herbigation களைக்கொல்லி Lactarius பால் பயிர் Pestology பயிர்ப்பூச்சியியல் Phytochemistry பயிர் வேதியியல் Phytology பயிரியல் Rainfed Crop வானவாரிப் பயிர் Root Rot வேரழுகல் நோய் Rotavator சுழற்கலப்பை Treillage கொடிமுந்திரிப் பந்தல் White Revolution வெண்மைப் புரட்சி ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Abscission உதிர்தல் Adhesion ஒட்டிணைவு Apical Dominance முகட்டு மேலாண்மை Ascent of Sap சாறேற்றம் Callus பசைக்கூடு Carrier Protein தாங்கிப்புரதம் Caulogenesis தளிர் உருவாக்கம் Cloning Vector மரபணு ஏந்தி Cohesion கூட்டிணைவு Drought Resistance வறட்சி எதிர்ப்பு Drought Tolerance வறட்சி தாங்குதல் Ephemerals குறுங்காலப் பயிரிகள் Foliar Application இலைவழித் தெளிப்பு Gene Flow மரபணு பொழிதல் Gene Mapping மரபணு வரைபடம் Long Day Plants நெடுங்காலப் பயிரிகள் Micropropagation நுண் பரப்புதல் Molecular Biology மூலக்கூறு உயிரியியல் Organogenesis உறுப்புருவாக்கம் Restriction Enzyme தடைக்கட்டு நொதி Rhizogenesis வேர் உருவாக்கம் Sterilization நுண்ணுயிர் அழிப்பு Suspension Culture தொங்கு வளர்ப்பு Tissue Culture இழைம வளர்ப்பு Soil Sensor மண் உணரி ஆதாரம்: சொல் வயல்