ஐஐடியில் எம்.ஏ. நுழைவுத்தேர்வு[Humanities and Social Sciences Entrance Examination (HSEE)] கல்வி நிறுவனம் ஐஐடி சென்னைIIT Madras படிப்புகள் ஒருங்கிணைந்த எம்.ஏ. டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்Integrated M.A. Development Studies ஒருங்கிணைந்த எம்.ஏ. இங்கிலீஷ் ஸ்டடீஸ்Integrated M.A. English Studies படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.hsee.iitm.ac.in மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர திறனறித் தேர்வு[Integrated Programme in Management Aptitude Test (IPMAT)] கல்வி நிறுவனங்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்), இந்தூர்Indian Institute of Management (IIM), Indore இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்), ரோத்தக்Indian Institute of Management (IIM), Rohtak இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்), ராஞ்சிIndian Institute of Management (IIM), Ranchi படிப்பு ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்புIntegrated Programme in Management (IPM) படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.iimidr.ac.inwww.iimrohtak.ac.inwww.iimranchi.ac.in ஜாயின்ட் இன்டகிரேடட் புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட்[Joint Integrated Programme in Management Admission Test (JIPMAT)] கல்வி நிறுவனங்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்), ஜம்முIndian Institute of Management (IIM), Jammu இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐஐஎம்), போத் கயாIndian Institute of Management (IIM), Bodh Gaya படிப்பு ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்புIntegrated Programme in Management (IPM) படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.iimj.ac.inwww.iimbg.ac.in டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்[Tata Institute of Social Sciences (TISS)] கல்வி நிறுவனம் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ், மும்பை, துல்ஜாப்பூர், குவாஹாத்திTata Institute of Social Sciences, Mumbai, Tuljapur, Guwahati நுழைவுத்தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வுCommon University Entrance Test (CUET) படிப்புகள் Bachelor’s of Arts in Social Sciences (BASS)பி.ஏ. சமூக அறிவியல் Bachelor of Science (BS) in Analytics and Sustainability Studiesபி.எஸ். அனலிடிக்ஸ் அண்ட் சஸ்டெய்னபிலடி ஸ்டடீஸ் Bachelors of Arts in Social Work (BASW)பி.ஏ. சோஷியல் ஒர்க் படிப்புக்காலம் 3 ஆண்டுகள் விவரங்களுக்கு www.tiss.edu ரயில்வே துறை படிப்பு நுழைவுத்தேர்வு[National Rail and Transportation Institute (NRTI)] கல்வி நிறுவனம் நேஷனல் ரயில் அண்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஸ்டிட்யூட், வடோதராNational Rail and Transportation Institute (NRTI), Vadodara நுழைவுத்தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வுCommon University Entrance Test (CUET) படிப்புகள் BBA in Transportation Managementபிபிஏ டிரான்ஸ்போர்ட்டேஷன் மேனேஜ்மெண்ட் B.Sc. in Transportation Technologyபி.எஸ்சி. டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜி B.Tech. Rail Infrastructure Engineeringபி.டெக். ரயில் இன்ப்ராஸ்டரக்சர் என்ஜினியரிங் B.Tech. Rail Systems and Communication Engineeringபி.டெக். ரயில் சிஸ்டம்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் B.Tech. Mechanical and Rail Engineeringபி.டெக். மெக்கானிக்கல் அண்ட் ரயில் என்ஜினியரிங் படிப்புக்காலம் பி.எஸ்சி. (B.Sc.): 3 ஆண்டுகள் பி.பி.ஏ. (BBA): 3 ஆண்டுகள் பி.டெக். (B.Tech.): 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nrti.edu.in கல்வியியல் படிப்பு பொது நுழைவுத்தேர்வு[Common Entrance Test (CET)] கல்வி நிறுவனம் மண்டலக் கல்வியியல் நிறுவனம், மைசூர்Regional Institute of Education (RIE), Mysuru படிப்புகள் பிஏபிஎட் (B.A.B.Ed.) பிஎஸ்சிபிஎட் (B.Sc.B.Ed.) எம்எஸ்சிஎட் (M.Sc.Ed.) படிப்புக்காலம் பிஏபிஎட் (B.A.B.Ed.): 4 ஆண்டுகள் பிஎஸ்சிபிஎட் (B.Sc.B.Ed.): 4 ஆண்டுகள் எம்எஸ்சிஎட் (M.Sc.Ed.): 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.riemysore.ac.in ஆதாரம்: நான் முதல்வன்