வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 14 இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனுடன் சேர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) பாடப்பிரிவுகளுக்கும் ஒரே ஒரு இணைய வழி விண்ணப்பம் மட்டுமே போதுமானது. மாணவர்கள் https://tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக 08.06.2025 வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரிகள் 1 Agricultural College and Research Institute, Coimbatore 2 Agricultural College and Research Institute, Madurai 3 Agricultural College and Research Institute, Killikulam, Tuticorin 4 Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur Kuttappattu, Tiruchirappalli 5 Agricultural College and Research Institute Vazhavachanur, Tiruvannamalai 6 Agricultural College and Research Institute STAMIN Campus, Kudumiyanmalai, Pudukkottai 7 Agricultural College and Research Institute Eachangkottai, Orathanad 8 Horticultural College and Research Institute, Coimbatore 9 Horticultural College and Research Institute, Periyakulam, Theni 10 Horticultural College and Research Institute for Women, Navalur Kuttappattu, Tiruchirappalli 11 Agricultural Engineering College and Research Institute, Coimbatore 12 Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram (PO), Tiruchirappalli 13 Forest College and Research Institute, Mettupalayam 14 Community Science College and Research Institute, Madurai 15 Horticultural College and Research Institute, Jeenur, Krishnagiri 16 Agricultural College and Research Institute, Chettinad, Sivagangai 17 Agricultural College and Research Institute, Keezh Velur, Nagapattinam 18 Agricultural College and Research Institute, Karur, Karur பாடப் பிரிவுகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் ஆகியவற்றின் 6169 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படவுள்ளன. 1 B.Sc. (Hons.) Agriculture (4 Years) 2 B.Sc. (Hons.) Agriculture -Tamil Medium (4 Years) 3 B.Sc. (Hons.) Horticulture (4 Years) 4 B.Sc. (Hons.) Horticulture -Tamil Medium (4 Years) 5 B.Sc. (Hons.) Forestry (4 Years) 6 B.Sc. (Hons.) Sericulture (4 Years) 7 B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics (4 Years) 8 B.Tech. Agricultural Engineering (4 Years) 9 B.Tech. Food Technology (4 Years) 10 B.Tech. Biotechnology (4 Years) 11 B.Tech. Energy and Environmental Engineering (4 Years) 12 B.Sc. (Hons.) Agri Business Management (4 Years) 13 B.Tech. Agricultural Information Technology (4 Years) 14 B.Tech. Bioinformatics (4 Years) விண்ணப்பிக்கத் தகுதிகள் Degree [+2] Subject requirements CATEGORY Ia B.Sc. (Hons.) Agriculture (both English and Tamil Medium) Group I: Mathematics, Physics, Chemistry and Biology (OR)Group II: Physics, Chemistry, Biology with any one of the fourth (elective) subjects viz., Biotechnology, Microbiology, Biochemistry, Computer Science, Home Science, Agriculture, Horticulture, Informatics practices, and Environmental Science (OR)Group II (A): Physics, Chemistry, Botany and Zoology B.Sc. (Hons.) Horticulture (both English and Tamil Medium) B.Sc. (Hons.) Forestry B.Sc. (Hons.) Sericulture B.Tech. Biotechnology B.Sc. (Hons.) Agri Business Management B.Tech. Bioinformatics CATEGORY Ib B.Sc.(Hons.) Food, Nutrition and Dietetics Group I: Mathematics, Physics, Chemistry and Biology (OR)Group II: Physics, Chemistry, Biology with any one of the fourth (elective) subjects viz., Biotechnology, Microbiology, Biochemistry, Computer Science and Home Science / Nutrition and Dietetics, Agriculture, Horticulture and Environmental Science (OR) Group II (A): Physics, Chemistry, Botany and Zoology CATEGORY IIa B.Tech. Agricultural Engineering Group I: Mathematics, Physics, Chemistry, and Biology (OR) Mathematics, Physics, Chemistry and Computer Science/Informatics Practices B.Tech. Food Technology B.Tech. Energy and Environmental Engineering B.Tech. Agricultural Information Technology கலந்தாய்வு பொது இடஒதுக்கீட்டுக்கான தேர்வு நிகழ்நிலை கலந்தாய்வு (Online Counseling) மூலம் மட்டுமே நடைபெறும். சிறப்பு இடஒதுக்கீடுகளுக்கு (மாற்றுத் திறனாளிகள், சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்) நேரில் கலந்தாய்வு (Offline Counseling) நடத்தப்படும். மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள www.tnau.ac.in இணையதளத்தைப் பார்க்கவும். தொடர்பு விவரங்கள் கைப்பேசி: 09488635077 / 09486425076மின்னஞ்சல்: ugadmissions@tnau.ac.in தொடர்புடைய இணையதளங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் கையேடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) நிகழ்நிலை விண்ணப்பம் ஆதாரம்: https://tnau.ucanapply.com/