இந்திய மாணவ மாணவியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த கல்வி உதவித் தொகை திட்டங்களை பற்றிய தகவல்களை வழங்கும் பயனுள்ள இணையதளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை பெற உதவும் இணையதளங்கள் தேசிய கல்வி உதவித் தொகை வலைதளம் National Scholarships Portal (NSP) தேசிய அரசு சேவைகள் இணையதளம் National Government Services Portal கல்வி அமைச்சகம் Ministry of Education (MoE) சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் Ministry of Minority Affairs சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் Ministry of Social Justice and Empowerment தேசிய அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் National Overseas Scholarship Scheme (NOS) பல்கலைக்கழக மானியக் குழு University Grants Commission (UGC) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு All India Council for Technical Education (AICTE) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு அரசு Department of Employment and Training, Tamil Nadu Government தமிழ் நாடு இ-மாவட்ட சேவைகள் (இ-ஸ்காலர்ஷிப்) Tamil Nadu e-District Services (e-scholarship) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை Department of Backward Classes and Most Backward Classes and Minorities Welfare, Government of Tamil Nadu முன்னாள் படைவீரர் நலத்துறை Department of Ex-Servicemen Welfare மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கும் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் இந்த இணையதளங்கள் மூலம் மாணவ மாணவியர்கள் தங்கு தடையின்றி கல்வி கற்று வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம்.