தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம் 2006 ஆம்ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோரின் வாரிசுகள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் உயர செயல்படும் உதவி தொகை திட்டம். விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் வ. எண் இனம் விடுதியில் தங்குபவர் மற்றவர்கள் ஆண்(ரூ) பெண்(ரூ) ஆண்(ரூ) பெண்(ரூ) 1 பலவகை தொழில்நுட்பக் கல்லூரி(ஓராண்டிற்கு) 1450 1950 1250 1750 2 பொறியியல்கல்லூரிகள்(ஓராண்டிற்கு) பி.இ /பி.டெக் / பி.ஆர்க் 4250 4750 2250 2750 3 எம்.இ / எம்.டெக் /எம்.சி.ஏ / எம்.பி.ஏ 6250 6750 4250 4750 4 எம். எஸ்சி (ஐடி), (சி.எஸ்)ஐந்தாண்டு பட்ட படிப்பு 3250 3750 2250 2750