மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் போர்ட்-ப்ளேர் மத்திய உரங்கள் ஆராய்ச்சி நி. பரிதாபாத் (ஹரியானா) மத்திய பருத்தி ஆராய்ச்சி நி. நாக்பூர் மத்திய அரிசி ஆராய்ச்சி நி. கட்டாக் இந்திய மொழிகள் ஆராய்ச்சி நி. மைசூர் மத்திய கட்டிடங்கள் ஆ.நி ரூர்கி (உத்ரகாண்ட்) மத்திய மருந்து ஆ.நி லக்னோ மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி (ராஜஸ்தான்) மத்திய உணவு ஆராய்ச்சி நி. மைசூர் மத்தியஎரிபொருள் ஆ.நி தான்பாத் (ஜார்கண்ட்) மத்திய கண்ணாடி ஆ.நி. கொல்கத்தா, டெல்லி மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆ.நி. லக்னோ மத்திய கனிமங்கள் ஆ.நி தான்பாத் மத்திய உப்பு (ம) கடல் வேதிப்பொருட்கள் ஆ.நி பாவ் நகர் (குஜராத்) மத்திய தென்னை ஆ.நி காசர்கோட் (கேரளா) சணல் ஆ.நி கொல்கத்தா மத்திய புகையிலை ஆராய்ச்சி ராஜமுந்திரி மத்திய புற்றுநோய் ஆ.நி மும்பை இந்திய வான் இயற்பியல் நி பெங்களூரூ இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆ.நி பூனே ஆதாரம் : கல்விச்சோலை