பொது மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பொது மருத்துவக் கல்லூரிகள் ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏ.ஜே. மருத்தவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி அல்-அமீன் மருத்துவ கல்லூரி பெங்களூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அரசு தேனி மருத்துவ கல்லூரி அரசு வேலூர் மருத்துவ கல்லூரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐஆர்டி- பெருந்துறை மருத்துவகல்லூரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி ஜவஹர்லால் இன்ஸ்டிட்யூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் கே.எஸ். ஹெக்டே மெடிக்கல் அகாடமி கே.வி.ஜி மெடிக்கல் காலேஜ் கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி கே.ஜி காலேஜ் ஆப் ஹெல்த் சயின்ஸ் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி கேம்பேகெளடா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சென்னை மருத்துவ கல்லூரி மதுரை மருத்துவ கல்லூரி மகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் மதர் தெரசா போஸ்ட் கிராஜுவெட் அண்ட் ரீசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சவீதா, பேகலிட்டி ஆப் மெடிக்கல் காலேஜ் ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ் ஸ்ரீ மனகுல விநாயகர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் காலேஜ், ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி மருத்துவ கல்லூரி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி விநாயகா மிஷன்ஸ் மெடிக்கல் காலேஜ் ஆதாரம் : தினமலர் கல்விமலர்