விவசாய கல்லூரிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விவசாய கல்லூரிகள் ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் ஸ்கூல் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ் தந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம் வானவராயர் வேளாண் கல்லூரி ஆதாரம் : தினமலர் கல்விமலர்