பல் மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பல் மருத்துவ கல்லூரிகள் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி செட்டிநாடு பல்மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சி.எஸ்.ஐ காலேஜ் ஆப் டென்டல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் இந்திரா காந்தி இன்ஸ்டியூட் ஆப் டென்டல் சயின்ஸ் ஜெ.கே.கே. நடராஜா பல்மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கற்பக விநாயகர் பல்மருத்துவ இன்ஸ்டிடியூட் கேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் மகாத்மா காந்தி டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் மீனாட்சியம்மாள் பல் மருத்துவக் கல்லூரி ப்ரியதர்ஷினி டென்டல் காலேஜ் ஆர்.வி.எஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி சவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஸ்ரீ ராமசந்திரா பல் மருத்துவக் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா டென்டல் காலேஜ் அண்ட் ரிசர்ச் தாகூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி தி திருச்சி ராஜாஸ் டென்டல் காலேஜ் அண்ட் ஹோஸ்பிடல் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி ஆதாரம் : தினமலர் கல்விமலர்