டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம்

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம், கடந்த 1968ம் ஆண்டு, இந்திய அரசால் நிறுவப்பட்டது. டூல் இன்ஜினியரிங் துறையில், நாட்டிலேயே ஒரு முன்னோடி நிறுவமாக இது திகழ்கிறது. இக்கல்வி நிறுவனம், CITD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

நோக்கம்

Tools, Dies & Moulds ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பயிற்சியளித்தல்.

Dies, Jigs, fixtures and guages ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்குதல்

Dies, Jigs and other tools ஆகியவற்றின் அம்சங்களை தரப்படுத்தலுக்கான அளவீடுகளைப் பரிந்துரை செய்தல்.

நீண்டகால பயிற்சி திட்டங்கள்

M.E.(Tool design) / M.E. (CAD/CAM)

M.Tech. (Mechatronics)

P.G.T.D / P.G.C.T.E

PGM

PGVES

PDTD

Diplomas - DTDM / DPE / DECE/ DARE

CAD / CAM தொடர்பான படிப்புகள்

Master certificate in computer aided tool engineering

Master certificate in CAD/CAM

Mechanical CAD/CAM

Mechanical CADD

Computer aided engineering

Advanced CAD/CAM

Advanced FEA/FEM

ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated courses )

1 month programme

VLSI மற்றும் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தொடர்பான படிப்புகள்

குறுகியகால படிப்புகள்

Analog integrated design

Advanced digital design

Digital design by using VERILOG/VHDL

PLD and FPGA architecture

Synthesis and timing issues

CMOS subsystems design

Microcontroller

Real time operating systems

Networking concepts

இவைப்பற்றிய விரிவான விபரங்களுக்கு http://www.citdindia.org/html/vlsi-short-term.htm

புதிய மெட்ராலஜி வசதிகள்

Computerised 3D coordinate measuring machine

Universal measuring machines

Optical profile projector

Surface roughness measuring machine

Height masters, tec., and undertakes inspection of tools/components

CNC - 3D co-ordinate measuring machine

SIP(UMM)

Profile projector

Aristo - co - ordinatograph

Surface roughness measuring machine

2015-16ம் ஆண்டிற்கான பயிற்சி திட்ட விபரங்களைப் பற்றி அறிய http://www.citdindia.org/images/national_training_programmes.pdf என்ற வலைத்தளம் செல்க.

இக்கல்வி நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு http://www.citdindia.org.