தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைப்படி, மாநில அளவில் உயர்கல்வி குறித்து திட்டமிட்டு ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்வதற்காக மாநில உயர்கல்வி மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்விமன்றம் 1992-இல் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு www.tnuniv.ac.in