தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி)

பள்ளிக் கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் தொடங்கப்பட்டது. பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு www.ncert.nic.in/index.html