நேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ்

மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் முழு நிதி உதவியுடன் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய ஊரக நிறுவனங்கள் கவுன்சில் 1995-ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொடங்கபப்ட்டது. ஊரகத் துறையில் உயர்கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் நாட்டில் உள்ள கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும என்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு www.ncri-mhrd.org