நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (என்சிஎச்எம்சிடி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (என்சிஎச்எம்சிடி) மத்திய சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற தலைமை அமைப்பு நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி. இதன் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மூலம் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி தொடர்பான பல்வேறு தொழிற் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு http://www.nchm.nic.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்