தொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)

திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள், தொலைநிலைக் கல்வி முறையை மேம்படுத்த உதவும் வகையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் தொலைநிலைக் கல்விக் கவுன்சில் தொடங்கப்பட்டது.

தொலைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு உரிய நவீனத் தொழில்நுட்பங்களை வழங்குதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட பணிகளை இக்கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு http://www.ugc.ac.in/deb/