யுனிசெஃப் பெண் கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம் யுனிசெஃப் பெண்கல்வி : கல்வியைப் பொருத்தவரை ஆண்களோடு ஒப்பிடும்போது, பெண்கள் பின்தங்கியுள்ளனர். பெண்கள் கல்விக்கென்றே பிரத்யேகமாக ஒரு பகுதியை யுனிசெஃப் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதி பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் பெண்களுக்குக் கல்வி வசதி கிடைப்பதற்கான வாய்ப்புகளையும், அதன் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், பெண்கல்வி இயக்கம் தொடர்பான உண்மை நிலவரங்களையும், புள்ளி விவரங்களையும் இந்தப் பகுதி விரிவாக விளக்குகிறது.http://www.unicef.org/girlseducation