மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து கீழ்க்காணும் உறுப்பினர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்: வ. எண். உறுப்பினரின் பெயர் கட்சியின் பெயர் 1 திரு. பிரவீன் சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் 2 திரு. ப. சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் 3 டாக்டர் எம். தனபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4 திரு. R. தர்மர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5 திரு. கிரிராஜன், ஆர். திராவிட முன்னேற்றக் கழகம் 6 திரு. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் 7 திரு. ஐ.எஸ். இன்பதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 8 திரு. கல்யாணசுந்தரம், எஸ். திராவிட முன்னேற்றக் கழகம் 9 திரு. கிறிஸ்டோபர் மாணிக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் 10 திரு. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் 11 டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி 12 திரு. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம் 13 திரு. திருச்சி சிவா திராவிட முன்னேற்றக் கழகம் 14 திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 15 திருமதி. ராஜாதி திராவிட முன்னேற்றக் கழகம் 16 திரு சுதீஷ், எல். கே. தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் 17 டாக்டர் எம். தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18 திரு. பி. வில்சன் திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் : டிஜிட்டல் சன்சத்