பொது அறிவுத் தகவல்கள் வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? கி பி 1890 உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூன் 5 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய். ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார். மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத். தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்? ஸ்ரீ ராஜகோபலாச்சாரி. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது? எட்டயபுரம். சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து. யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது? தயான் சந்த். உலகின் மிகப்பெரிய எரி எது? பைகால் எரி. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 11 . கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 7 . இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது? ஆங்கிலம். வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்? பாத்திமா பீவி. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது? 15 வாட். உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு? நார்வே. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது? 62 காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?பென்சிலின். லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?மலையாளம். மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?அரிஸ்டாட்டில். சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம். மகாவீரர் பிறந்த இடம் எது?வைஷாலி. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங். உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?அக்டோபர் 30. நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?ஈத்தேன். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?அம்பேத்கர். ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?ஜூலியா கில்போர்ட். மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?2500 கலோரி தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?சித்திரை முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?முஹரம் ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?ஜனவரி உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு? சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்? 5 மைல் ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? க்கோ மீட்டர் மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?70% காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? வேர்கள் பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?30 மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்