பொது அறிவுத் தகவல்கள்

இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி

தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்

மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா

தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்

இபின் பதூதவின் நாடு - மொராக்கோ

தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை

Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி

ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்

கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்

உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்

விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா

முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்

சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்

சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்

தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்

அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்

மருத்துவ அவசர ஊர்தி எண் - 108

தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101

காவல் நிலைய அவசர உதவி எண் - 100

பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி

ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்

நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்

இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி

தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி

திண்டுக்கல் - பூட்டு

சேலம் - மாம்பழம்

தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை

செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்

குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்

முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி

வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்

பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு

ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி

சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்

பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்

மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்

மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி

காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை

வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்

கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்

மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் – பாலை

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை