வேதியியல் சார்ந்த பொது அறிவு வினா-விடைகள் காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி இரும்பின் தாது - மாக்னடைட் பதங்கமாகும் பொருள் - கற்பூரம் அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம் அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை நீரில் கரையாத பொருள் - கந்தகம் நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன் பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல் நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி வெப்ப கடத்தாப் பொருள் - மரம் திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம் ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல் ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள் கலவைப் பொருள் என்பது - பால் கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல் கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட் தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர் கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன் 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின் 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின் மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட் எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட் செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான் கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட் மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட் அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும் பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின். சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+ சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட் ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை எரிசோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள் பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன் தூய்மையான நீரின் PH மதிப்பு - 7 அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம் எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன் வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4 உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3 ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12 காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு. குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0 சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம் குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம் கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம் நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான் பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன் சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம் இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட் வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம் ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல் அறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ள உலோகம் ஒன்றின் பெயர் - புரோமின் இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன் எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன் ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம் இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல் வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல் பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம் யூரியாவின் உருகு நிலை - 135o C இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம் இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன் நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம் எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல் நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல் ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல் மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட் ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்