நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள் முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச் கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத் அடிப்படை திசைகள் - நான்கு 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள் இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5 ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம். ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண். கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண். இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள். ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண். தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண் ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண். இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24% மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20% மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம் வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண் மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண் தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண் வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண் செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண். சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண் தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண் ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண் உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம் ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண் ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள் உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள் அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள் மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள் சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள் ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள் பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள் மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள் கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள் ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள் தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33% நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39% வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள் வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள் சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் – கிர்பாடுகள் ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்