சிறப்பு தினங்கள் குடியரசு தினம் - ஜனவரி 26 உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25 தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 உலக மகளிர் தினம் - மார்ச் 8 நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15 உலக பூமி நாள் - மார்ச் 20 உலக வன நாள் - மார்ச் 21 உலக நீர் நாள் - மார்ச் 22 தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5 உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7 பூமி தினம் - ஏப்ரல் 22 உலக புத்தகநாள் - ஏப்ரல் 23 தொழிலாளர் தினம் - மே 1 உலக செஞ்சிலுவை தினம் - மே 8 சர்வ தேச குடும்பதினம் - மே 15 உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17 தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21 (ராஜிவ் காந்தி நினைவு நாள்) காமன்வெல்த் தினம் - மே 24 உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26 உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15 ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6 நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9 சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8 சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16 உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27 உலக விலங்கு தினம் - அக்டோபர் 4 விமானப்படை தினம் - அக்டோபர் 8 உலக தர தினம் - அக்டோபர் 14 உலக உணவு தினம் - அக்டோபர் 16 ஐ.நா.தினம் - அக்டோபர் 24 குழந்தைகள் தினம் - நவம்பர் 14 உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1 உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3 இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4 கொடிநாள் - டிசம்பர் 7 சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9 மனித உரிமை தினம் - டிசம்பர் 10 விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 ஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்