படிப்புகளும் அதன் அறிவியல் பெயர்களும்

1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்

2. செல்லியல் - சைட்டாலஜி

3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி

4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்

5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்

6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி

7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி

8. நோய் இயல் - பேத்தாலஜி

9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி

10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி

11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி

12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி

13. மருந்தியல் - ஃபார்மகாலஜி

14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி

15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்

16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்

17.உளவியல் - சைக்காலஜி

18. மொழியியல் - ஃபினாலஜி

19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்

20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி

21. பறவையில் - ஆர்னித்தாலஜி

22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி

23. நரம்பியல் - நியூராலஜி

24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்

25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர்

26. திசுவியல் - ஹிஸ்டாலஜி

27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

28. பூஞ்சையியல் - மைக்காலஜி

29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி

30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி

31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி

32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி

33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி

34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்

35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்

36. பூச்சியியல் - எண்டமாலஜி

37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்

38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்

39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி

40. வானவியல் - அஸ்ட்ராலஜி

41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி

42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி

43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி

44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி

45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்