பொது அறிவு தகவல்கள் வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர் கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர் நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன் வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட் மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப் கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர் 7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர் மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர் காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர் வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர் நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர் திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர் பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர் சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர் பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர் ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப் செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப் காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர் காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர் நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப் முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர் நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி மாலிமிகள் திசை அறிய - காம்பஸ் இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER ) எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER) இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram) நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப் மழையளவை அளக்க - ரெயின் காஜ் இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப் நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப் தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப் சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல் காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர் நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர் ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர் மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப் கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர் மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர் உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர் திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர் படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர் ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர் ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர் நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர் சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர் மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர் கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர் விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர் கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர் ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்