பொது அறிவு தகவல்கள்

தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்

முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்

சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்

உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்

ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்

சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்

பண்டைய சோபூர்களின் சின்னம் எது? புலி

சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்

இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்

சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்

சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை

சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு

பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்

கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்

கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா

கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்

இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்

காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்

மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.

இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி

எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்

காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்

தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்

மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்

பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி

இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை

கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்

சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி

புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி

பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு

கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்

வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு

கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி

சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை