இந்தியச் சட்டங்கள் மற்றும் (விதி) எண்கள்

இந்திய தண்டனைச் சட்டத்தின் எல்லை (territorial of indian penal code) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 1-18]

சில பொது விளக்கங்கள் (some of general explanation) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 19-52]

தண்டனையின் நோக்கமும் வகைகளும் (objective and types of punishment) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 53-75]

பொது எதிர்வாதங்களும், விதிவிலக்குகளும் (general defences and general exceptions) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 76-105]

பொருண்மைத் தவறு (mistake of fact) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 76 நீதிமுறை செயல்கள் (judicial acts) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 77, 78]

தற்செயல் நிகழ்ச்சி மற்றும் துரதிர்ஷ்டம் (accident and misfortune) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 80]

தேவை (அ) தவிர்க்க முடியாத விபத்துக்கள் (necessity or inevitable accidents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 81]

குழந்தை தன்மை (infancy) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 82,83]

பித்து நிலைமை (insanity) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 84]

குடிபோதை நிலை (drunkenness or intoxication) [இந்திய தண்டனைச் சட்டம் sec 85,86]

சம்மதம் (அ) இசைவு (consent) பற்றி இந்திய தண்டனைச் சட்டம் sec 89-92] எ.கா- அச்சத்தினால், அறியாமையினால், பித்து நிலையில் கொடுக்கும் சம்மதம்

வற்புறுத்தல் (compulsion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 94]

அற்பமான விசயங்கள், செயல்கள் (trifles or trivial acts) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 95]

தற்காப்புரிமை (rights of private defence) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 96-106]

அரசுக்கு எதிரான குற்றங்கள் (offences against state) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 121-130]

பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோதமான கூட்டம், கழகம் விழைவித்தல், சச்சரவு (offences against the public tranquility, unlawful assembly rioting, affray) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 141-160].

பொது ஊழியர்களால் செய்யப்படும், (அ) அவர்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences by or relating to public servants) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 161-171]

தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் (offences relating to elections) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 171-A to 171-I]

பொய் சாட்சியம் அளித்தல் (giving false evidence) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 191-200]

பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் (offences against public justice) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 201-229]

பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting the public health, safety, convenience, decency and morals) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 268-294]

நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to coin and government stamps) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 230 to 263-A].

உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting life) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 229-311]

கருவை சிதைத்தல், கைகுழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல் மற்றும் பிறப்பை மறைத்தல்(causing of miscarriage,exposure of infants and the concealment of birth) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 312-318]

மனித சுதந்திரத்துக்கு எதிரான குற்றம், முறைகேடான சிறைவைப்பு (offence against human freedom, Wrongful confinement) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 339 to 348]

குற்றமுறு வன்முறை ,குற்றமுறுத் தாக்குதல், தாக்கமுனைதல் (criminal fore ,assault) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 349 to 358]

ஆட்கவர்தல்(குழந்தை, சிறுவர்) மற்றும் ஆட்கடத்தல் (kidnapping and abduction) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 359 - 369]

பாலியல் குற்றங்கள் ( sexual offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 375 - 376 D]

இயற்க்கைகு மாறான சேர்க்கை (அ) இயற்க்கைகு மாறான குற்றங்கள் (unnatural offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 377]

திருட்டு (theft) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 378 - 382]

அச்சுறுத்திப் பறித்தல் (extortion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 383 - 389]

கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை ( robbery and decoity) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 390 - 402]

குற்றமுறு சொத்துக் கையாடல் (criminal misappropriationof property) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 403,404]

குற்றமுறு நம்பிக்கை மோசடி (criminal breach of trust) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 405 - 409]

திருட்டு பொருள் (அ) சொத்தை பெற்றுக் கொள்ளுதல் (receiving of stolen property) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 410 - 414]

ஏமாற்றுதல் (cheating) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 415 - 420]

தன்சொத்தை (அ) பொதுச் சொத்தை அழித்தல் குற்றம் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 425 - 440]

குற்றமுறு அத்துமீறல் (criminal trespass) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 441 - 462]

ஆவணங்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to documents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 463 - 477 A]

சொத்து மற்றும் பிற அடையாளக் குறிகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to property and other marks) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 478 - 489]

பணத் தாள்கள் மற்றும் வங்கித் தாள்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to currency Notes and bank notes) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 489A - 489E]

மண வாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள் (offences relating to marriage) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 493 - 498A]

அவதூறு (defamation) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 499 - 502]

குற்றமுறு மிரட்டல் , அவமதிப்பு மற்றும் தொந்தரவு செய்தல் (criminal intimidation ,insult and annoyance) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 503 - 510]

மதம் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to religion) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 298]

வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருட்களின் புனிதத் தன்மையைக் கெடுத்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 297]

மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295A - 298]

மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 296]

ஆதாரம் : கல்விச்சோலை