கண்டுபிடிப்புகளும்.. கண்டுபிடிப்பாளர்களும்

மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

எலக்ட்ரான் - J.J.தாம்சன்

மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி

ஈர்ப்பு விதி - நியூட்டன்

பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்

கோள்களின் இயக்க விதி - கெப்ளர்

சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்

தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்

.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்

புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்

சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்

கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

செல் - ராபர்ட் ஹூக்

தொலைபேசி - கிரகாம்பெல்

மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்

ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்

கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி

தொலைகாட்சி - J. L. பெயர்டு

அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்

போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்

.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்

இன்சுலின் - பேண்டிங்

.இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)

.இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி

குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்

வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்

எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்

பாக்டீரியா - லீவன் ஹூக்

குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்

எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

புரோட்டான் - ரூதர்போர்டு

நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்

ரேடியோ - மார்கோனி

கார் - கார்ல் பென்ஸ்

குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்

அணுகுண்டு - ஆட்டோஹான்

ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி

ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்

லாக்ரதம் - ஜான் நேப்பியர்

ஆதாரம் : கல்விச்சோலை