புவியியல் சிறப்புப் பெயர்கள்

இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா

வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா

முத்துக்களின் நகரம் = பஹ்ரைன்

கிராம்புத்தீவு = மடகாஸ்கர்

இந்தியாவின் டெட்ராய்டு = சென்னை

இந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை

இந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை

தமிழகத்தின் குட்டி ஜப்பான் = சிவகாசி

ஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்

கோயில் நகரம் = மதுரை

பொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ

வங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு

நீல மலைகள் = நீலகிரி மலைகள்

அரண்மனை நகரம் = கல்கத்தா

ஏழு குன்றுகளின் நகரம் = ரோம்

வெள்ளை நகரம் = பெல்கிரேடு

மஞ்சள் நதி = ஹவாங்கோ

தெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து

இந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்

விஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா

புனித நகரம் = பாலஸ்தீனம்

கங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா

ஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து

வெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து

அரபிக்கடலின் ராணி = கொச்சின்

உலகத்தினா கூரை = திபெத்

பீகாரின் துயரம் = கோசி

நறுமணபொருள் பூமி = கேரளா

ஐரோப்பாவின் நோயாளி = துருக்கி

உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா

கிழக்கு கடற்கரையின் வெனிஸ் = கொச்சின்

வடக்கு கடற்கரையின் வெனிஸ் = ஸ்டாக்ஹோம்

இடியோசை நாடு = பூட்டான்

தங்க ரத நாடு = மியான்மர்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து = காஷ்மீர்

நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு = நார்வே.

ஆதாரம் : கல்விச்சோலை