ஆண்டுகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள் 1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 1935 2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1935 3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935 4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936 5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 1936 6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1937 7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1937 8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937 9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 1937 10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 1937 11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1937 12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937 13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938 14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 1938 15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 1939 16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940 17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 1942 18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944 19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944 20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 1944 21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? 1945 22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 1945 23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?" 1945 24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945 25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946 26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 1946 27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1947 28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? 1947 29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947 30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1948 31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? 1948 32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 1948 33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1949 34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1949 35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? 1949 36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 1949 37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950 38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?1950 39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 1950 40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950 41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951 42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 1951 43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1951 44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 1952 45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 1952 46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 1952 47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952 48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 1953 49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 1953 50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 1953 51. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது? 1954 52. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது ? 1954 53. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955 54. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955 55. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது ? 1955 56. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. 1955 57. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது? 1955 58. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது ? 1955 59. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது? 1956 60. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது? 1956 61. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1956 62. மாநில வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1956 63. பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1956 64. "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது ? 1956 65. மத்திய அரசாங்கத்தின் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1956 66. கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1957 67. தசம நாணய முறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957 68. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்பட்டது ? 1957 69. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1957 70. இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1957 71. இந்தியாவில் டெசிமல் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957 72. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1958 73. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1959 74. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது? 1959 75. முதன் முதலாக எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1959 76. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1961 77. இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அர்ஜுனா விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? 1961 78. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்;ட ஆண்டு 1961 79. தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்ச வரம்பு நிர்ணயித்தல்)சட்டம். 1961 80. இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1962 81. கோவா இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் ? 1962 82. முதன் முதலாக எந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது? 1962 83. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆண்டு 1962 84. காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1963 85. காமராஜர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1963 86. தமிழ்நாடு நகர்ப்புற நிலவரிச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1963 87. புயலால் தனுஷ்கோடி அழிந்த ஆண்டு 1964 88. வக்கீல்கள் கருப்பு உடை அணிவது எப்போது வந்தது? 1964 89. தமிழகத்தில் மும்மொழித்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? 1965 90. தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1965 91. இந்திய உணவுக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1965 92. "எந்த ஆண்டை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித உரிமைகளுக்கான ஆண்டாகக் கொண்டாடியது ? 1966 93. இந்திராகாந்தி பிரதமரான ஆண்டு எது? 1966 ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்