நேர்முக வரி

வருமான வரி

நிறுவன வரி

சொத்து வரி

நன்கொடை வரி

நில வரி

தொழில் வரி

வங்கி பண மாறுதல் வரி

மறைமுக வரி

உற்பத்தி வரி

சுங்க வரி

விற்பனை வரி

சேவை வரி

மதிப்பு கூட்டு வரி

பொருள் மற்றும் சேவை வரி

பயணிகள் வரி

ஆடம்பர வரி

வரி பற்றிய முக்கிய குறிப்புகள்

விற்பனை வரியை அறிமுகபடுத்தியது ராஜாஜி

ஒரு பொருளுக்கு இருமுறை வரிகட்டும் சூழலை தவிர்க்கவே மதிப்பு கூட்டு வரி அறிமுகமானது

மதிப்பு கூட்டு வரியை முதலில் அறிமுகபடுத்திய நாடு- பிரான்ஸ்

இந்தியாவில் VAT முதன்முதலாக அறிமுகபடுத்திய மாநிலம் - ஹரியானா

தமிழ்நாட்டில் VAT 2007 முதல் அறிமுகபடுத்தப்பட்டது.

விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய 1972- ல் கே.என்.ராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது.

மறைமுக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ஜா கமிட்டி(1997)

ரெக்கி கமிட்டி (1991)

.நேர்முக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- வாஞ்சு கமிட்டி(1971)

வரிசீர்த்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ராஜா செல்லையா கமிட்டி (1991)

டோபின் வரி என்பது சர்வதேச பண பரிமாற்றத்தின் மீதான வரி.

CENVAT மத்திய அரசு விதிக்கும் கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்

VAT, GST -ஐ உருவாக்கியவர் அசிம்தாஸ் குப்தா.

ஆதாரம் : கல்விச்சோலை