பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்

அமெரிக்க சுதந்திர போரின் வீரர் -ஜார்ஜ் வாஷிங்டன்

விதியின் மனிதர் - நெப்போலியன்

ஹரியானா எக்ஸ்பிரஸ் - கபில்தேவ்

சாதுமுனிவர் -திரு.வி.கல்யாணசுந்தரனார்

ரசிகமணி - டி.கே.சிதம்பரநாதமுதலியார்

பண்டிதமனி - மு,கதிரேசன்செட்டியார்

இந்தியாவின் சார்லி சாப்ளின் -என்.எஸ்,கிருஷ்ணன்

மகாவித்துவான் -மீனாட்சி சுந்தரம்பிள்ளை

கருப்பு காந்தி - காமராசர்

கப்பலோட்டிய தமிழன் -வ.உ.சிதம்பரனார்

நவீன இந்தியாவின் தந்தை -இராஜாராம் மோகன்ராய்

பறவைகளின் தோழர் - சலீம்அலி

கிரிக்கெட்டின் தந்தை -டபிள்யூ வி.கிரேஸ்

ரேடியம் லேடி - மேரிகியூரி

உயிரியலின் தந்தை - சார்லஸ் டர்வின்

இரும்பு வண்ணத்துப்பூச்சி -இமெல்டா மார்கோஸ்

மக்களின் மனிதன் - ஆண்ட்ரூ ஜாக்சன்

அமெரிக்காவின் தந்தை - ஜார்ஜ்வாஷிங்டன்

இயற்பியலின் தந்தை - சர்.ஐசக்.நியூட்டன்

மாதர்குல மாணிக்கம் -முத்துலட்சுமி

இந்திய எக்கு தொழிலின் தந்தை -ஜே.ஆர்.டி.டாட்டா

அமைதி மனிதர் - லால்பகதுர்சாஸ்திரி

இயற்கைக் கவிஞர் - வில்லியம்வொர்ட்ஸ்வொர்த்

இந்தியாவின் நைட்டிங்கேல் -சரோஜினி நாயுடு

திராவிட வித்யாபூசணம் -உ.வே.சாமிநாதய்யர்

அணு விஞ்ஞானத்தின் தந்தை - ஜான்டால்டன்

சாரணர் தந்தை - லார்ட் பேடன்பவுல்

தமிழ் மாணவர் - ஜி.யூ.போப்

கவிக்குயில் - சரோஜினி நாயுடு

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாதஐயர்

வாகீச கலாநிதி -கி.வா.ஜகந்நாதன்

பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி

இந்திய வானவியலின் தந்தை -வராகமிகிரர்

பறக்கும் சீக்கியர் - மில்காசிங்

ஒலிம்பிக் ராணி - வில்மா ருடால்ப்

உருக்குத் தொழிலின் தந்தை -சர்.ஹென்றி பெசிமர்

சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்

கணித மேதை - ராமானுஜம்

அதிசய மனிதர் - ஜி.டி.நாயுடு

குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா

ஈமெயிலின் தந்தை - ரே. டாம்வின்சன்

மலை எலி - வீரசிவாஜி

குருஜி கோ- ல்வல்கர்

இந்திய அறிவியலின் தந்தை -சர்.சி.வி.இராமன்

விஞ்ஞான மந்திரவாதி - மைக்கேல்பாரடே

மைசூர்புலி - திப்புசுல்தான்

கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி

தமிழ் நாடகத்தின் தந்தை - சங்கரதாஸ்சுவாமிகள்

இந்தியாவின் சேக்ஸ்பியர் -காளிதாசர்.

ஆதாரம் : கல்விச்சோலை