வரலாற்று ஆண்டுகள்

1772 - 1773 வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநர் ஆன காலம்

1772 இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது

1773 - 1785 வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன காலம்

1773 பனாரஸ் உடன்படிக்கை ஏற்பட்டது

1773 ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது

1774 ரோகில்லாப் போர்

1775-1782 முதல் மராட்டியப்போர்

1776 புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது

1780 - 1784 இரண்டாம் மைசூர் போர்

1782 ஹைதர் அலி மரணம்

1782 சால்பை உடன்படிக்கை

1784 பிட் இந்திய சட்டம்

1784 மங்களூர் உடன்படிக்கை

1790 பூனா உடன்படிக்கை

1790 - 1792 மூன்றாம் மைசூர் போர்

1792 ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

1793 நிரந்தர நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

1799 நான்காம் மைசூர் போர்

1801 சென்னையில் நீதிமன்றம் தொடங்கப்பட்டது

1802 பசின் உடன்படிக்கை

1803- 1805 இரண்டாம் மராட்டிய போர்

1806 வேலூர் கலகம்

1809 அமிர்தசரஸ் உடன்படிக்கை

1814 - 1816 நேபாளப்போர் நடைபெற்றது

1815 ஆத்மீய சபையை ராஜாராம் தொடங்கிய ஆண்டு

1816 சகௌலி உடன்படிக்கை

1817 பூனா உடன்படிக்கை

1817 - 1818 மூன்றாம் மராட்டியப்போர்,

பிண்டாரிகள் போர் நடைபெற்றது

1818 மாண்டசோர் உடன்படிக்கை

1824 - 1826 முதல் பர்மிய போர் நடைபெற்ற காலம்

1826 யாண்டபூ உடன்படிக்கை

1827 - 1890 ஜோதிபா பூவே ஆட்சிக்காலம்

1828 பிரம்ம சமாஜத்தை ராஜாராம் தொடங்குதல்

1829 சதி திட்டம் ஒழிப்பு

1833 பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது

1836 இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு

ஆதாரம் : கல்விச்சோலை