அறிமுகம் தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டு தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப் பட்டு வருகிறது (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை). திரு.வி.க. விருது பெற்றவர்கள் 1979 - ஜெகசிற்பியன் 1980 - நாரண துரைக்கண்ணன் 1981 - அ.கி. பரந்தாமனார் 1982 - திருக்குறளார் வீ. முனுசாமி 1983 - பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையார் 1984 - கோவி. மணிசேகரன் 1985 - டாக்டர் க.த. திருநாவுக்கரசு 1986 - கவிஞர். கா.மு. ஷெரிப் 1987- டாக்டர் நா. சுப்பு ரெட்டியார் 1988- மணவை முஸ்தபா 1989 - டாக்டர் தமிழண்ணல் 1990 - புலவர் கா. வேந்தன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 1991 - இராஜம் கிருஷ்ணன் 1992 - அ.மு. பரமசிவானந்தம் 1993 - முனைவர் தி.முத்துக் கண்ணப்பர் 1994 - புலவர் இரா. இளங்குமரன் 1995 - பேராசிரியர் கா.பொ. இரத்தினம் 1996 - பேராசிரியர் மா.நன்னன் 1997 - மா.சு. சம்பந்தன் 1998 - புலவர் மருதவாணன் 1999 - கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி) 2000 - பேராசிரியர் கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்) 2001 - முனைவர் ப. இராயன் 2002 - பேராசிரியர் தி.வே. கோபாலய்யர் 2003 - முனைவர் ம.ரா.போ. குருசாமி 2004 - முனைவர் ச. அகத்தியலிங்கம் 2005 - விருது வழங்கப்படவில்லை 2006 - எழுத்தாளர் க. திருநாவுக்கரசு 2007 - முனைவர் த. பெரியாண்டவன் 2008 - முனைவர் ச.பா. அருளானந்தம் 2009 - வெ. அண்ணாமலை (எ) இமயம் 2010 - பேராசிரியர் அ. அய்யாசாமி 2011 - முனைவர் நா. ஜெயப்பிரகாசு 2012 - பிரேமா நந்தகுமார் 2013 - ஜெ. அசோகமித்திரன் 2014 - கரு நாகராஜன் 2015 - வைத்தியநாதன் 2016 - டாக்டர். மறைமலை இலக்குவனார் 2017 - எழுத்தாளர் திரு. வை. பாலகுமாரன் 2018 - முனைவர் கு.கணேசன் 2019 - முனைவர் சே. சுந்தரராசன் 2020 - திரு. வி.என். சாமி 2021 - திரு. கயல் (கோ) தினகரன் 2022 - நாமக்கல் திரு.பொ. வேல்சாமி 2023 - திரு. ஜெயசீலன் ஸ்டீபன் 2024 - மருத்துவர் ஜி.ஆர். இரவீந்திரநாத் ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை