பார்வையற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி

தேசிய பார்வையற்றோர் நல மையம் இந்தியாவில் உத்தரகாண்டை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு சென்னையில் மண்டல பயிற்சி மையமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இம்மையம் பார்வையற்றோர்களுக்காக கீழ்காணும் தொழிற்பயிற்சிகளை நடத்துகின்றது.

நிர்வாக செயலாளர் - ஒரு வருடம்

அலுவலக மேலாண்மையாளர் மற்றும் வரவேற்புரை அலுவலக உதவியாளர் – 9 மாதங்கள்

கம்ப்யுட்டர் அப்ளிக்கேசன் மற்றும் கால்சென்டர் பயிற்சி – 4 மாதங்கள்

நாற்காலி பின்னுதல் மற்றும் மீன்வலை பின்னுதல் பயிற்சி – 6 மாதங்கள்

திறன் பயிற்சி

மேலும் விபரங்களுக்கு மண்டல மையத்தை அணுகவும்

தேசிய பார்வையற்றோர் மண்டல மையம்

522 Trunk Road,

Poonamallee,

Chennai

Phone : 044-29040064/ 26272505