இளநிலை பட்டப்படிப்புகள்

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்.,

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.

நவீன விலங்கியல் - பி.எஸ்சி.,

மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - பி.இ.

வேளாண்மை பொறியியல் - பி.டெக்.

அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி - பி.டெக்.,

வேளாண்மை - பி.எஸ்சி.,

வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ.,

அக்ரிகல்சர் டெக்னாலஜி - பி.டெக்

பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ.

அனிமேஷன் - பி.எஸ்சி.,

மானுடவியல் - பி.ஏ.,

ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,

அரபு - பி.ஏ.,

ஆர்கிடெக்சர் - பி.ஆர்க்.

ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ.,

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.டெக்.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.,

ஆட்டோமொபைல் டெக்னாலஜி - பி.டெக்.

ஏவியோனிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்.

பேச்சுலர் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.

வேளாண்மை - பி.அக்ரி.,

கட்டடக்கலையியல் - பி.ஆர்க்.,

ஆயுர்வேத மருந்தாளுகை - பி.பார்ம்

ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.ஏ.எம்.எஸ்

கல்வியியல் படிப்பு - பி.எட்.

பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.

பேச்சுலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி - பி.எச்.எம்.எஸ்.

நூலக அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,

மருத்துவம் - எம்.பி.பி.எஸ்.

பார்மசி - பி.பார்ம்.,

பிசியோதெரபி - பி.பி.டி.,

சித்த மருத்துவமும் அறுவை சிகிச்சையும் - பி.எஸ்.எம்.எஸ்.,

வங்கி மேலாண்மை - பி.காம்.,

பயோ இன்ஜீனியரிங் - பி.இ.,

பயோ டெக்னாலஜி - பி.டெக்.

பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.

பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,

பயோகெமிஸ்ட்ரி - பி.எஸ்சி.,

உயிரி அறிவியல் - பி.எட்.,

பயோ டெக்னாலஜி - பி.டெக்.

பயோடெக்னாலஜி - பி.எஸ்சி

பயோ-டெக்னாலஜி இன்ஜினியரிங் - பி.இ.

தாவரவியல் - பி.எஸ்சி.,

தொழில் நிர்வாகம் - பி.பி.ஏ.,

தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.ஏ., (சி.ஏ)

தொழில் மேலாண்மை - பி.பி.எம்.,

தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.எம்.,

வாணிபக் கணக்கு - பி.காம்.,

கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி.,

கேட்டரிங் சயின்ஸ் - ஓட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி

செராமிக் டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.

கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,

கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.

ரசாயன தொழில்நுட்பம் - பி.டெக்.

வேதியியல் - பி.எஸ்சி.,

சிவில் இன்ஜினியரிங் - பி.இ.

கிளினிக்கல் இன்ஜினியரிங் - பி.இ

கிளினிகல் நியூட்ரிசன் - பி.எஸ்சி

உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,

கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,

கிளினிக்கல் பெர்பியூஷன் டெக்னாலஜி - பி.எஸ்.சி.,

கூட்டுறவு - பி.காம்.,

கூட்டுறவு - பி.ஏ.,

வணிகவியல் - பி.காம்.,

வணிகவியலும் கணக்கியலும் - பி.காம்.,

வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் - பி.காம்.

வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் - பி.காம்.,

வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் - பி.காம்.

வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் - பி.காம்.,

கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் - பி.ஏ.,

கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் - பி.இ.,

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - பி.சி.ஏ.,

கம்ப்யூட்டர் அறிவியல் - பி.எஸ்சி

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி

கார்ப்பொரேட் பொருளாதாரம் - பி.ஏ.,

காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி - பி.எஸ்சி.,

கல்சர் அன்ட் ஆர்கியாலஜி - பி.ஏ.

ஆடற்கலை - பி.எப்.ஏ.,

பாதுகாப்பு மற்றும் வியூகவியல் - பி.ஏ.,

பல் அறுவை சிகிச்சை - பி.டி.எஸ்.,

டிராயிங் அன்ட் பெயின்டிங் - பி.ஏ. (ஹானர்ஸ்)

பொருளாதாரம் - பி.ஏ.,

பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி - பி.ஏ.,

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) - பி.இ.

எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்

எலக்ட்ரானிக் மீடியா - பி.எஸ்.சி

எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் - பி.எஸ்சி.,

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் - பி.எஸ்சி

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - பி.இ.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) - பி.இ.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் - பி.இ.

எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்

எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,

எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,

எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.இ.எஸ்

ஆங்கிலம் - பி.லிட்

ஆங்கிலம் - பி.ஏ. (ஹானர்ஸ்)

ஆங்கிலம் - பி.ஏ.,

ஆங்கில மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,

ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் - பி.ஏ.,

ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஏ.,

பேஷன் தொழில் நுட்பம் - பி.டெக்.,

பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் - பி.எஸ்சி.,

நிதி கணக்கியல் - பி.சி.ஏ.,

நுண்கலை - பி.எப்.ஏ.,

பயர் இன்ஜினியரிங் - பி.இ

மீன்வள அறிவியல் - பி.எப்.எஸ்சி.,

புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் - பி.டெக்.,

உணவு தயாரிப்பு - பி.எஸ்சி

உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் - பி.எஸ்சி.,

உணவு தொழில் நுட்பம் - பி.டெக்.,

உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.,

பிரெஞ்சு இலக்கியம் - பி.ஏ.,

பங்ஷனல் இங்கிலீஷ் - பி.ஏ.,

பொது சட்டம் - பி.ஜி.எல்.,

ஜெனிடிக் இன்ஜினியரிங் - பி.இ.,

ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் - பி.இ.,

புவியியல் - பி.எஸ்சி.,

சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை - பி.எஸ்சி.,

இந்தி - பி.ஏ.,

ஹிந்தி - பி.ஏ. (ஹானர்ஸ்)

ஹிந்தி - பி.எட்.

இந்தி இலக்கியம் - பி.ஏ.,

வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) - பி.ஏ.,

வரலாறு - பி.ஏ.,

வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.ஏ.,

ஹோம்சயின்ஸ் - பி.எஸ்சி.,

ஹோம் சயின்ஸ் - பி.ஏ.,

ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் - பி.எஸ்சி

ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பி.எஸ்சி.,

ஹோட்டல் நிர்வாகம் - கேட்டரிங் டெக்னாலஜி - பி.எஸ்சி

இந்திய கலாசாரம் - பி.ஏ.,

இந்திய இசை - பி.ஏ.,

இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி - பி.டெக்.

இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.

தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,

இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் - பி.இ.,

தொழிற்சாலை பாதுகாப்பு - சான்றிதழ் படிப்புகள்

தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.எஸ்சி.,

தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.ஐ.எஸ்.எம்.,

தகவல் தொழில்நுட்பம் - பி.டெக்.

தகவல் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,

தகவல் தொழில்நுட்ப மேலாண்மை - பி.எஸ்.

தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.

இன்டர்நேஷனல் பிசினஸ் - பி.பி.எம்.

இஸ்லாமிக் ஹிஸ்ட்ரி - பி.ஏ.

ஜுவல்லரி டிசைன் - பி.பி.ஏ.

இதழியல் - பி.ஏ.,

ஜேர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன் - பி.ஏ.

லெதர் டெக்னலாஜி - பி.டெக்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,

மலையாளம் - பி.ஏ.

மலையாள இலக்கியம் - பி.ஏ.,

மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்

மரைன் இன்ஜினியரிங் - பி.டெக்.

மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,

மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் - பி.பி.ஏ.

மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.,

மாஸ் மீடியா - பி.ஏ.

மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ

கணிதவியல் - பி.எஸ்சி.,

கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் - பி.எஸ்சி.,

மெக்கானிக்கல் - பி.டெக்.,

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ.,

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) - பி.இ.,

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.,

மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,

மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,

நுண்ணுயிரியியல் - பி.எஸ்சி.,

மைனிங் இன்ஜினியரிங் - பி.இ.,

இசை - பி.ஏ. (ஹானர்ஸ்)

இசை - பி.ஏ.,

நாட்டியம் - பி.ஏ.,

நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஆப் ஷோர் இன்ஜினியரிங் - பி.இ.

நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப்பிங் - பி.டெக்.,

நியூக்ளியர் இன்ஜினியரிங் - பி.இ

நர்சிங் - பி.எஸ்சி.,

ஊட்டச்சத்து - பி.எஸ்சி

உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,

ஊட்டச்சத்து உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை - பி.எஸ்சி.,

ஆக்குபேஷனல் தெரபி - பி.ஓ.டி.,

ஆக்குபேஷனல் தெரபி - பி.எஸ்சி.,(ஹானர்ஸ்)

ஆப்டோமெட்ரிஸ்ட் - பி.எஸ்சி.,

ஆப்டோமெட்ரி - பி.ஆப்ட்.,

காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழில் நுட்பம் - பி.டெக்.,

பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக்.

பெட்ரோலியம் இன்ஜினியரிங் - பி.இ.

பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் நுட்பம் - பி.டெக்.,

பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி - பி.பார்ம்.,

பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பம் - பி.டெக்.,

பார்மாசுட்டிகல் தொழில் நுட்பம் - பி.டெக்.,

பார்மசூட்டிக்கல்ஸ் - பி.பார்ம்.,

பார்மகாக்னோசி - பி.பார்ம்.,

பார்மகாலாஜி - பி.பார்ம்.,

தத்துவவியல் - பி.ஏ.,

உடற்பயிற்சிவியல் - பி.ஏ.

உடற்பயிற்சி கல்வி - பி.பீ.எட்.,

உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு - பி.எஸ்சி.,

பிசிகல் சயின்ஸ் - பி.எட்.

இயற்பியல் - பி.எஸ்சி.,

பயிர் தாவரவியல் மற்றும் பயிர் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,

பயிர் தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,

அரசியல் அறிவியல் - பி.ஏ.,

பாலிடிக்ஸ் - பி.ஏ.

பாலிமர் டெக்னாலஜி - பி.டெக்.

பிரின்டிங் டெக்னாலஜி - பி.இ.

உற்பத்தி பொறியியல் - பி.டெக்.

உற்பத்தி பொறியியல் - பி.இ.

உற்பத்தி பொறியியல் (சான்ட்விச்) - பி.இ.

உளவியல் - பி.ஏ.,

உளவியல் - பி.ஏ.,

புனர்வாழ்வு அறிவியல் - பி.ஆர்.எஸ்.சி.,

மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.,

மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.

மதம்-தத்துவம்-சமூகவியல் - பி.ஏ.

ரீடெய்ல் மேனேஜ்மென்ட் - பி.பி.எம்.

ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி - பி.டெக்.,

ரப்பர் டெக்னாலஜி - பி.டெக்.

ஊரக வளர்ச்சி - பி.எஸ்சி.,

கிராம வளர்ச்சி அறிவியல் - பி.எஸ்சி.,

சமஸ்கிருதம் - பி.ஏ.,

சமஸ்கிருத இலக்கியம் - பி.ஏ.,

சான்ஸ்கிரிட் விஷாரத் - பி.ஏ.

ஷிப்பிங் - பி.பி.எம்.

சமூக அறிவியல் - பி.எட்.,

சமூகப் பணி - பி.எஸ்.டபிள்யூ.,

சமூகவியல் - பி.ஏ.,

புள்ளியியல் - பி.எஸ்சி.,

தமிழ் - பி.லிட்.,

தமிழ் மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,

டேக்ஸேஷன் - பி.காம்.

தெலுங்கு இலக்கியம் - பி.ஏ.,

டெக்ஸ்டைல் வேதியியல் - பி.டெக்.,

டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - பி.இ

டெக்ஸ்டைல் டெக்னாலஜி - பி.டெக்.

சுற்றுலா - பி.ஏ.,

சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை - பி.எஸ்சி.,

சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.காம்

பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை - பி.ஏ.,

யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.யு.எம்.எஸ்.,

உருது இலக்கியம் - பி.ஏ.,

(அலங்கார்) வேதா - பி.ஏ.

கால்நடை அறிவியல் - பி.வி.எஸ்சி.,

விலங்கியல் - பி.எஸ்சி.,

ஆதாரம் : தினமலர் கல்வி மலர்