தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான (MBBS/BDS) ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் பணி துவக்கம்! MBBS, BDS ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான இணையவவழி விண்ணப்பங்கள் துவங்கியது. விண்ணப்பம் துவங்கிய நாள்: 06-06-2025 கடைசி நாள் : அறிவிக்கபடவுள்ளது தேவையான ஆவணங்கள்! NEET- UG 2025 நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை. 10-ம் வகுப்பு மதிப்பெண் தாள். 11-ம் வகுப்பு மதிப்பெண் தாள். 12-ம் வகுப்பு மதிப்பெண் தாள். Transfer Certificate தமிழ்நாட்டில் முழுமையாகப் படித்த விண்ணப்பதாரர்களுக்கு, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்ததற்கான சான்று. சாதி சான்றிதழ்; பிறப்பு சான்றிதழ் பெற்றோரின் சாதிச் சான்றிதழ் பெற்றோரின் ஆதார் Photo Sign மாணவர் ஆதார் Bonafide certificate, if from a Govt school மேலும் விவரங்களுக்கு https://tnmedicalselection.net வலைத்தளத்தைப் பார்க்கவும்.