அறிமுகம்

வயதானவர்களுக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை அறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கு மூப்பியல் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய கால சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனால் முதியவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை.

முதியோரின் மனதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசி அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒருவர் தேவைப்படுகிறார். அவர் மூப்பியல் குறித்து அறிந்தவராக இருக்க வேண்டும். மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் முதியோருக்கு ஆலோசனை வழங்க "ஜெரன்டாலஜிஸ்ட்' என்பவரை நியமனம் செயாவர்கள். அவர் ஜெரன்டாலஜி (மூப்பியல்) குறித்து அறிந்திருக்க வேண்டும்.

ஜெரன்டாலஜி குறித்த பாடங்களை நடத்தும் கல்வி நிறுவனங்கள்

1. Institute of Home Economics (IHE)

F4, Hauz Khas, Block F, Police Colony, New Delhi- 110016 Phone: 011 2653 2402

www.ihedu.com/

Course : PG diploma in Health and Social gerontology

2. National Institute of Social Defence (NISD)

West Block1, Wing7, Gr. Floor, R.K. Puram, New Delhi -110066

Tel: 91-11-26100058, 26106325

Website: socialjustice.nic.in/

Course : one year PG diploma course in Geriatric care

3. Tata Institutes of Social Sciences (TISS), Mumbai Opposite the Deonar Bus Depot, V N Purav Marg, Mumbai, Maharashtra 400088

Phone:022-2552 5000

www.tiss.edu/

Course : one year part time diploma in Gerontology

4. Indian Institute of Counselling

B83, G.F. & Basement, Gulmohar Park, New Delhi - 110049

Phone : 011-46140405 / 9818854460 / 9958181512

www.indiancounselling.com

Course : One year Post Graduate Diploma in Gerontological Counselling

5. Ramnarain Ruia College

Department of Psychology, 3rd Floor, L. Nappo Road, Matunga, Mumbai 400 019

www.ruiacollege.edu/

6. National Institute of Social Defence

Geriatric Society Of India

K49, Green Park Main

New Delhi -110 016

Ph. 91-11-26865916

ஆதாரம் : தினமணி – இளைஞர்மணி வார இதழ்