டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

‘ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அம்ருத் யோஜனா திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசு - மகாராஷ்டிரா

வடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ள இடம் - காசிரங்கா தேசிய பூங்கா (அசாம்)

8-வது தேசிய விதைகள் மாநாடு, எங்கு, எப்போது நடந்தது? - ஹைதராபாத்தில் 27.10.2015-ஆம் தேதி

ஆசிய ஐரோப்பிய அயல்நாட்டு அமைச்சர்களின் 12-வது மாநாடு நடைபெற்ற இடம் - லக்சம்பர்க் நகரில், 2015 நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இத்தாலியில் நடந்த ரோம் திரைப்பட விழாவில், மக்கள் தேர்வு விருதுபெற்ற இந்திய திரைப்படம் எது? - அங்ரி இந்தியன் காடஸ்ஸஸ்

ஐரோப்பாவின் மிக உயரிய மனித உரிமைகள் விருதான ‘சக்காராவ் பிரைஸ்’ பரிசை வென்றவர் - சவூதி அரேபியாவை சேர்ந்த ராயிப் படாவி, இவர் இணைய எழுத்தாளர்.

2015-ஆம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது பெற்றவர் - லைபீரியாவைச் சேர்ந்த ஆபிரகாம் எம் கெய்ட்டா.

பெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்

அமெரிக்காவில் 2015–ல் நடந்த பார்முலா ஒன் கார்பந்தயத்தில் சாம்பியன் ஆனவர் யார்? - லிவிஸ் ஹாமில்டன்

உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.

மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்

நீரைவிட மிக லேசான உலோகம் - லித்தியம்

திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம்

சுத்தப்படுத்தும் உலோகம் - மாங்கனீசு.

விலை உயர்ந்த உலோகம் - பிளாட்டினம்

மஞ்சள் பத்திரிக்கை என்பது - உணர்ச்சியூட்டும் செய்திகளை தருவது

"செராமிக்ஸ்" என்பது - மண்பாண்டம் செய்தல்

தென்னிந்தியாவில் விஜயம் செய்த வெனீஸ் நகர யாத்திரிகர் - மார்கோபோலோ

"முத்துக்குளித்தல்" நடைபெறும் இடம் - தூத்துக்குடி

தாஜ்மகாலின் சிறப்பு - அழகான கட்டிடக் கலைக்கான சின்னம்

உலகிலேயே மிகப்பெரிய குடியரசு - இந்தியா

ராணுவ டாங்க் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஆவடி

கங்கையும், யமுனையும் சந்திக்குடம் - அலகாபாத்

டெல்டாக்களில் நரிமணம் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது - மகாநதி

நீலகிரி மலையிலுள்ள பழங்குடியினர் - தோடர்கள்

தமிழ் இலக்கியத்தின் "வால்டர் ஸ்காட்" எனப்படுவர் - கல்கி

இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்

மூன்று நகரங்களின் வரலாறு என்று அழைக்கும் தமிழ் இலக்கியம் - சிலப்பதிகாரம்

பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்ட இடம் - சென்னை

குழந்தைகளின் கவிஞர் என்பவர் - அழ.வள்ளிப்பா

தேசிய திரைப்பட விழாவின் சின்னம் - கமல் (தாமரை)

அதிக வாக்களார் கொண்ட நாடு - இந்தியா

1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் - வானம் வசப்படும்.

பாரதியார் துவங்கிய செய்தித்தாள் - இந்தியா

தமிழக அரசு தேர்வாணைக் குழுவின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்

மாநிலர் ஆளுநருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

திரைப்பட, தொலைக்காட்சி கல்லூரி உள்ள இடம் - பூனா

சோழர்களின் சாம்ராஜ்யம் எந்த ஆற்றின் கரையோரம் உள்ளது - காவிரி

இந்தியாவின் தத்துவ ஞானி என்பவர் - இராதாகிருஷ்ணன்

அதிக மொழிகள் பேசும் நாடு - இந்தியா

இராணுவ சேவை பணியாளர் கல்லூரி உள்ள இடம் - வெலிங்டன் (நீலகிரி)

காஞ்சிபுரத்தை சார்ந்த தொழில் - பட்டாடைகள்

நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு

தமிழ்ப்பல்கலைக்கழகம் கழகம் அமைந்துள்ள இடம் - தஞ்சாவூர்

இந்தியாவின் பெர்னார்ட்ஷா எனப்படுபவர் - சி.என். அண்ணாத்துரை

தரும பரிபாலன சமாஜத்தை ஏற்படுத்தியவர் - சுப்ரமணிய சிவா

இராமலிங்க அடிகாளரின் பக்திப் பாடல்களை அழைப்பது - திருவருட்பா

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்- காஞ்சிபுரம் (முன்பு செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம்)

பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பது - மாநில அரசு

ஆதாரம் : மனிதநேயம் அறக்கட்டளை, சென்னை