டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

உலர் செல்லில் பயன்படும் வேதிப்பொருள் - அம்மோனியம் குளோரைட்

மிக இலேசான மூலகம் - நீர்ம வாயு

பால்வீதி மண்டலத்தின் சேர்க்கை என்பது - கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்

பொதுவாக குழந்தைகளை தாக்கும் நோய் - மேக நோய்

அயோடின் கரைசல் எவ்வகை உணவிலிருந்து கிடைக்கப் பெறுகிறது - ஸ்டார்ச்

செல் கோட்பாட்டில் விதிவிலக்கானது - வைரஸ்

வெற்றிடத்தில் ஒலி அலைகள் - செல்லாது

சூரியனிடமிருந்து வெப்பம் பூமியின் மேல் - கதிர்வீசலினால் பெறப்படுகிறது.

ஹைட்ரஜன் அணுவின் முக்கியத்துவம் எதனைச் சார்ந்தது - அணுவை உருகச் செய்தல்

ஒரு பெரிய சன்னல் கண்ணாடி முன் ஒரு மனிதன் நிற்கும் போது அவர் உருவம் பெரிதாக தோன்றுகிறது. ஜன்னல் கண்ணாடியில் இருப்பது - குழிலென்சு

ஒரு நாளின் மிக வெப்பமான நேரம் என்பது - 1.00 மணி

கடல் நீரில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு காரணம் - பேரலைகள்

உறைந்து இருக்கும் கடல் - ஆர்க்டிக் பெருங்கடல்

காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதிகயை நோக்கி வீசுவது - எதிர்காற்று

பரந்த உஷ்ணமான வாயு நிறைந்த பொருள் - சூரியன்

பூமியை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் சிறந்த கற்பனை வட்டத்தின் பெயர் - பூமத்திய ரேகை

சூயஸ் கால்வாயுடன் இணையும் கடல் - செங்கடல், மத்தியக் கடல்

கண்ணில் புகும் ஒளியின் அளவினை சரி செய்வது - கருவிழி

வயிற்றிலுள்ள இரைப்பையில் சுரக்கும் என்சைம் - பெப்சின்

நீரழிவு நோய் எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது - இன்சுலின்

நிலநடுக்க அலைகள் வேகமாக பாய்வது - பாறைக்கட்டி

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர் எதனால் கிரகிக்கப்படுகிறது - ஒசோனஸ்பியர்

DPT தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு எந்த நோயிக்கு பாதுகாப்பு அளிக்கிறது - இளம்பிள்ளை வாதம்

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் - கோபி

இந்தியாவின் "சிவப்பு ரோஜா நகரம்" என்று கூறுவது - ஜெய்பூர்

மதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக்மில்லன்

மிக உயரமான விலங்கு - ஒட்டகச்சிவங்கி

பரிணாமக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் - டார்வின்

ஆண்டார்டிகாவின் முதன்முதலில் பயணம் செய்து புதிய பகுதிகளை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ்குக்

மிகப்பெரிய பூங்காவான "பெல்ட்டா தேசிய பூங்கா" அமைந்துள்ள மாநிலம் - பீகார்

கிழக்கின் அரிஸ்டாட்டில் எனப்படுபவர் - நாகார் ஜூனர்

சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கிறது - 271/3 நாட்கள்

வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு - இரத்த ஒட்டம்

இயற்கையில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் - அரிஸ்டாட்டில்

உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர்.1

உபய்துல்லாகான் தங்கக்கோப்பை எதனுடன் தொடர்புடையது - ஹாக்கி

ராமஜென்ம பூமி என்ற சர்ச்சைக்குரிய இடம் - அயோத்தியா

ஐ.நா. அமைப்பின் சர்வதேச டிரிபியூனலின் நீதிபதி - பவட்ரோஸ் காலி

கச்சா எண்ணெய் கிடைக்கும் மாநிலம் - அஸ்ஸாம்

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் இருப்பது - காரைக்குடி

1998-இல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற இடம் - பாங்காங்

ஆபிரகாம் செய்த சீர்திருத்தம் - அடிமைத்தன ஒழிப்பு

சைஜ மதத்தினைத் தோற்றுவித்தவர் - மகாவீரர்

ஜான் நேப்பியர் கண்டுபிடித்தது - லாகர்தம்

முருகப்பா தங்க கோப்பை தொடர்புடையது - ஹாக்கி

ஈபிள் கோபுரத்தின் உயரம் - 300 மீட்டர்

ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது - வடஆற்காடு

அமெரிக்காவின் அடிமைத்தனத்தை நீக்கியவர் - ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் - எட்வர்ட் வொயிட்

தமிழ்நாட்டின் அரசு மரம் - பனை மரம்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி