டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935 ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம் காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ இந்தியாவில் முதல் பின்கோடு பெற்றுள்ள மாநிலம் - புதுதில்லி இந்தியாவில் நூலகம் (தேசிய) இருக்குமிடம் - கொல்கத்தா இந்தியாவில் உடன்கட்டை(sati) ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் புரதான சின்னங்களை பாதுகாத்தவர் - கர்சன் பிரபு இந்திய தேசியக் கொடியில் இருக்கும் ஆரங்களின் எண்ணிக்கை - 24 ஐ.நா தினம் கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24 அதிக பரப்பளவு கொண்ட நாடு - சீனா ஐ.நா.வின் (UNO) சின்னம் - ஆலிவ் கிளை தாமரை சின்னம் குறிப்பது - கலாச்சாரம், நாகரீகம் பஞ்சாபின் நாட்டிய நாடகம் - பங்காரா ஐ.நா. சபையில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 185 நளவெண்பாவின் ஆசிரியரான புகழேந்தி வாழ்ந்தது - சோழர்காலம் சைவசித்தாந்த வேதத்தின் விரிவுரையாளர் - மெய்கண்ட தேவர் ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தும் அரசியல் சட்டம் - 356 ஷரத்து ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்று பிரச்சாரம் செய்தவர் - நாராயணகுமார் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடிகோடிட்டவர் - விக்ரம் சாராபாய் உலகிலேயே ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம் உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் - கிம்பர்லி உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபியா சூயஸ் கால்வாய் திட்டத்தை உருவாக்கியவர் - பெர்டினாஸ்ட் லெஸ்ஸப்ஸ் நீண்ட காலமாக மத்திய காபினெட் அமைச்சராக இருந்த பெருமை பெற்றவர் - ஜெகஜீவன்ராம் அமெரிக்க சுதந்திரப் போரின் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன் பாகிஸ்தானின் முதல் பிரதமர் - லியாகத் அலிகான் ஆஸ்திரேலியா நாணயத்தின் பெயர் - டாலர் சாந்தி வனம் யாருடைய சமாதி - நேருஜி கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் குளிர்ப்பதனமாக ரியாக்டரில் பயன்படுவது - கனநீர் 1946-ல் ஏற்படுத்திய காபினட் குழு எந்த நிபந்தனையில் ஏற்படுத்தப்பட்டது - டொமினியன் அந்தஸ்து தர பலவகை இரத்த பிரிவுகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - கார்லஸ் லான்ட்ஸ்டின் மிகக் கனமான மூளை உள்ள மிருகம் - பன்றி தென்மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயர் - நமீபியா ரொடிசியா நாட்டின் பிதிய பெயர் - ஜிம்பாவே ஜமின்தார் முறையை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ் பிரபு இந்திய பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது - இரு முறை மாக் நம்பர் (Mach Number) எதனுடன் தொடர்புடையது - விமானங்கள் டென்மார்க்கில் பேசப்படும் மொழி - டேனிஷ் ஆரோவில்லுள்ள இடம் - புதுச்சேரி உத்தர பிரதேசத்தின் அணுசக்திநிலையம் உள்ள இடம் - நரோரா சுயஸ் கால்வாய் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது - 10.1/2 ஆண்டுகள் ஹைதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது - மூசி நதிக்கரையில் பழங்குடி மக்களாகிய தோடர்கள் வசிக்கும் இடம் - நீலகிரி இந்தியாவின் இரண்டாவது விண்வெளிக்கோள் - பாஸ்கரா "வைக்கம் வீரர்" எனப் போற்றப்படுபவர் - ஈ.வே.ராமசாமி நெப்போலியனோடு தொடர்புடைய இடம் - கார்சிகா கொரியப்போர் எந்த ஆண்டு மூண்டது - 1951 மோனிகா செலஸ் தொடர்புடைய விளையாட்டு - சென்னிஸ் கயாவுடன் தொடர்புடையவர் - புத்தர் டயரின் வியாபாரப் பெயர் - டன்லப் ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி