டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975

கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980

ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983

ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989

இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987

பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930

நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993

நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960

தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963

இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973

இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979

மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91

Imperial Bank of India என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995

ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935

ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949

14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969

மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980

Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948

Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964

Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964

General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972

Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975

National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982

Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989

All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920

Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989

General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947

GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உருகுவே மாநாடு.

ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992

முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999

இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000

விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972

மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977

நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971

வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991

குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997

மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997

வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991

இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949

மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957

இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935

உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881

மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921

தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952

பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69

இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974

பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944

வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966

கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969

பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966

பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.

Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு

சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1857

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2001

1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.

ஆதாரம் : சைதை துரைசாமி அறக்கட்டளை