டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு

சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு

தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்

ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி

பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்

நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி

வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி

நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி

ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்

பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்

குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்

குளோரின் என்பது - ஹாலஜன்

மைக்கா உபயோகமாவது - வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்

செங்கல்லை தண்ணீரில் போட்டால் நீர்க்குமிழி தெரிவதன் காரணம் - செங்கலிலுள்ள காற்று

பாலில் கொழுப்பு சத்து குறைவது - கோடைகாலத்தில்

தோலில் ஊடுருவிச்சென்று மனித குடலில் செல்லும் புழு - கொக்கிப்புழு

இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது - பச்சைக் காய்கறிகள்

ஜெரன்டாலஜி எதனைப்பற்றி படிப்பு - முதுமைத்தன்மை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்

முத்தடுப்பு ஊசியால் தடுக்க முடியாதவை - போலியோ

நாடித்துடிப்பை அறிவதன் மூலம் தெரிவிது - இருதயத்துடிப்பு

அம்மோனியாவைத் தயாரிக்க அம்மோனியம் உப்பை எதனுடன் வெப்பப்படுத்த வேண்டும் - ஒரு அமிலத்துடன்

வேதிவினை எடுத்து கூறுவது - வினையின் விளைபொருட்கள்

குறைந்தளவு கார்பனை பெற்றது - எஃகு

கந்தகத்தை கரைக்க பயன்படுவது - நீர்

இரு நிலைமாற்றங்கள் உள்ளவை - வடித்துப் பிரித்தல்

கரையும் திண்மம் ஒன்றினை சுத்தப்படுத்த பயன்படும் முறை- படிகமாக்கல் முறை

பாயின்லின் விதி குறிப்பிடுவது - அழுத்தம், பருமன்

காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் பருமனளவு சதவீதம் - 20.5 சதவீதம்

ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்த உதவுபவை - புரோமின் நீர் சில சொட்டுகள்

கால்சியம் கார்பனேட்+நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கையில் வெளிப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு

நீரின் அதிக அளவு கரையும் (அறை வெப்பநிலையில்) வாயு - அமோனியா

பல்படியாதலினால் ஒரு பிளாஸ்டிக்கை அளிப்பது - எத்திலீன்

நீரின் நியமக் கனஅளவு எந்த வெப்பநிலையில் குறைவாக இருக்கும் - 44 டிகிரி செல்சியல் (440c)

எலக்ட்ரான்வோல்ட் அலகு அளப்பது - ஆற்றல்

எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும்போது கிடைக்கும் துணை வினைபொருள் - கிளிசரின்

பனித்துளிகள் ஏற்பட ஏற்றது - வெப்பப் பகல் பின்னர் குளிர் இரவு

கிளர்வுற்ற அணுக்களால் கிடைப்பது - ராமன் நிற நிழல்

ஒலியின் டாப்ளர் விளைவால் மாறுவதாகத் தோன்றுவது - அதிர்வு

ஒரு காகிகத்தின் கனத்தினை அளவிட உபயோகிப்பது - ஸ்குரூ கேஜ்

வெப்ப மாறா நிலை மாற்றத்தில் மாறாமல் இருப்பது - வெப்பம்

மூலக்கூறுகளின் மோதல்களின்போது வெப்பமாற்றம் ஏற்படுவது - வெப்பக்கடத்தல் நடைபெறுகிறது.

லேசர் கருவியால் கிடைப்பது - ஒரியல் ஒளி அலைகள்

இரத்தக்குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படும் இடம் - நுரையீரல் தமனி

மனிதன் ஒய்வாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு இதய துடிப்பின் எண்ணிக்கை - 70 - 75

மனித சுவாசத் தொகுப்பை கட்டுப்படுத்துவது - முகுளம்

காசநோய்க்கும் பயன்படும் காளான்களிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் - ஸ்ட்ரப்டோமைஸின்

வளர்ச்சிதை மாற்றத்தின்போது தோன்றும் நச்சுப்பொருட்களை மண்டலம் - கழிவு நீக்க தொகுப்பு.

வைட்டமின் K அதிகமாக உள்ள உணவுப்பொருள் – மூட்டைகோஸ்

ஆதாரம் : மனித நோயம் அறக்கட்டளை