டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)

இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி

இந்தியாவின் இரண்டாவது ராணுவ பீல்டு மார்ஷல் - கே.எம்.கரியப்பா

பல்வர்கால ஓவியம் உள்ள இடம் - சித்தனவாசல்

உலகின் முதல் விண்வெளி வீரர் - யூரி ககாரின்

தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள் - பெந்தம் மற்றும் ஹூக்கர்கள்

தோட்டப்பயிர் என்பது - மிளகு

சத்தான்களின் வேதம் - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம்

மெண்டல் தோட்டப் பட்டணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு - மலரின் நிறம்

கனிஷ்கர் அவையிலிருந்து புத்தபிட்சு - அஸ்வகோஷர்

கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி

ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் - காவனூர்

உலகின் முதல்மிதக்கும் அணுமின் நிலையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது - ரஷ்யா

இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது - பெங்களூரு

சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் - ப்ராக்சிமா செஞ்சுரி

சந்திரயான்-I ஐ ஏவிய செலுத்து வாகனம் - PSLV

கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்ராஞ்சல்

பைன் மரம் - ஊசியிலை மர வகையைச் சார்ந்தது.

ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன - விஜயநகரப் பேரரசு

உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல் - INS பிரகார்

உலக வானிலை தினம் - மார்ச் 23

உலகின் முதல் போர்ட்டபிள் கம்ப்யூட்டரை உருவாக்கியவர் - ஆடம் ஒஸ்போர்ன்

உலகின் முதல் விமானப்படை எங்கே உருவாக்கப்பட்டது - பிரிட்டனம்

மலேசிய சுதந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அப்துல் ரகுமான் துங்கு

இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சகாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது - மும்பை - கோவா

இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்

கணிப்பொறி கண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் - சார்லஸ் பாபேஜ்

தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் - ராயபுரம்

தட்டச்சுப் பொறிடை கண்டுபிடித்தவர் - ஷோல்ஸ்

ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது - அக்னி-V

எழுத்தில் உச்சரிப்புக்கலைப் பற்றி சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - ஐசக்பிட்மன்

தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் - சிவப்பு

போலியோ தடுப்பிற்கு மருந்தினைக் கண்டுபிடித்தவர் -ஆல்பர்ட்சிபின்

ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும் - 1 முறை

வர்ஜீனியா ஸ்லிம்ஸ் தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்

பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி

சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - லாரன்ஸ்

நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - தவளை

தென்னிந்தியாவில் பனாரஸ் என அழைக்கப்படுவது - ராமேஸ்வரம்

ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு

ஆக்டோபஸ் எத்தனை இதயங்களைக் கொண்டுள்ளது - நான்கு

தொலைபேசியில் முதலில் "ஹலோ" என்ற வார்த்தையை உபயோகித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்

மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி

மத்திய பல்கலைக்கழகம் - பனராஸ் இந்து பல்கலைக்கழகம்

இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி - ஹைட்ரா

புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு - ஹிருடினேரியா

"ஜெய்ஜவான், ஜெய்கிசான்" - லால்பகதூர் சாஸ்திரி

ரவீந்திரநாத் தாகூரை அழைப்பது - குருதேவ்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி