டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு

இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.

தாவரங்களின் சுவாச உறுப்பு - இலை

1995-இல் எட்டாவது சார்க் மாநாடு நடந்த இடம் - தில்லி

தீனே - இலாஹியுடன் தொடர்புடையவர் - அக்பர்

அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்

அக்டோபர் புரட்சியுடன் தொடர்புடையவர் - லெனின்

மெகஸ்தினிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா

குன்னார் மீர்தால் எழுதிய நூல் - ஆசிய நாடகம்

வெள்ளையனே வெளியேறு கோஷம் துவங்கி ஆண்டு - 1942

1919- இல் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர் - டையர்

இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பது - சூயஸ் கால்வாய்

அறிவியல் தினமாக கொண்டாடப்படும் பிறந்தநாள் யாருடையது - சி.வி.ராமன்

Nightingale என்பது - பாடும் பறவை

இயற்கைகள் இல்லாத பறவை - கிவி

உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் - அண்டார்டிகா

மிக நீளமான பாலைவனம் - சிஹாரா

மைக்கா கிடைக்கும் மாநிலம் - மேற்கு வங்காளம்

ராஜதரங்கிணியை எழுதியது - கல்ஹனா

காப்பி அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - கர்நாடகா

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஊட்டி

திட்டக்குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1950

உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

உலகிலேயே தொழிற்சாலை அதிகமுள்ள நகரம் - டோக்கியோ

சையாம் நாட்டின் புதுப்பெயர் - தாய்லாந்து

மாண்டிரியல் எந்த நதிக்கரையில் உள்ளது - ஒட்டாவா

அமெரிக்க சட்டப்பேரவையின் பெயர் - காங்கிரஸ்

மான்செஸ்டர் எதற்கு பெயர்பெற்றது - பருத்தித்துணி

சூயஸ்கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1956

இரண்டாவது பாணிபட்போர் நடந்த ஆண்டு - 1556

அஸ்ஸாமின் தலைநகரம் - டிஸ்பூர்

ஐக்கிய நாடுகளின் தினம் - அக்டோபர் 24

உலக சுகாதார நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா

நாடுகளின் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு - 1919

ஏனாம் - புதுச்சேரியின் ஒரு பகுதி

லிரா நாட்டின் பணத்தின் பெயர் - இத்தாலி

கியூபா நாட்டின் சுதந்திர வீரர் - பிடல் காஸ்ட்ரோ

சர்வதேச குடும்ப தினம் - மே 15

இந்தியாவில் உள்ள செய்தித்தாள்களில் மிகவும் பழமையானது - பம்பாய் சமாச்சார்

பார்க்கர் எந்தப் பொருளின் வியாபாரப் பெயர் - பேனா

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர் - வல்லபபாய் படேல்

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்ஸர்ஸாந்து

1996-இல் சிறந்த அரசு சேவைக்காக ராமன் மாக்சேசே விருது பெற்றவர் - டி.என். சேஷன்

இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்ட ஆண்டு - 1885

"மெயின் காம்ப்" நூலை எழுதியவர் - ஹிட்லர்

கொலம்போ திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது - 1951

முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில கவர்னர் - வாரன் ஹேஸ்டிங்

மும்பைக்கும் தானாவிற்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதையின் நீளம் - 32 கி.மீ

மாக்னா கார்ட்டா எனும் சுதந்திர சாசனம் இரண்டாம் ஜானினால் கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1215

"லார்ட்ஸ்" கிரிகெட் மைதானம் எங்குள்ளது - லண்டன்

யுரேகா! யுரேகா! என்று கூறியவர் - ஆர்கிமிடிஸ்

தேசிய பாதுகாப்புக்கழகம் உள்ள இடம் - கடக்வாஸ்லா

கண்ட்லா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது - குஜராத்

இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு வண்ணப்படம் - இன்சானியத்

ராணுவ இசைப்பள்ளி உள்ள இடம் - பஞ்சுருத்தி

தாஷ்கண்ட் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் - லால்பகதூர் சாஸ்திரி

நான் ஏராளமான மருத்துவர்களின் உதவியுடன் இறந்து கொண்ருக்கிறேன் என்றவர் - அலெக்சாண்டர்

லோக் சபாவின் ஆயுட்காலம் - 5 ஆண்டுகாலம்

டிக்பாயில் கிடைப்பது - பெட்ரோல்

உலகின் மிக நீளமான ஆறு - நைல்

பொகாரோ எஃகு ஆலை எந்த நாட்டு உதவி பெற்றது - ரஷ்யா

ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது - இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்

1992-இல் ஒலிம்பிக் நடைபெற்ற இடம் - பார்சிலோனா

மறைமுக வரி என்பது எது - எக்ஸைஸ் வரி

டாக்டர் வாட்சன் கதாபாத்திரத்தில் வந்தது - ஷெர்லாக் ஹோம்ஸ்

இராணி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - கிரிக்கெட்

இந்தியாவில் வானொலி கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1927

சூயஸ் கால்வாயின் நீளம் - 165 கி.மீ

மைடியர் குட்டிச்சாத்தான் முதல் படம் - முப்பரிமாணம் (3D)

வைகை எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையே ஒடுகிறது - சென்னை - மதுரை

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி