டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238

பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை

மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்

கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்

மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்

மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251

ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு

கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்

முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்

சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்

மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்

மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்

பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்

பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்

ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்

யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்

எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்

ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்

ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை

ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து

ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36

பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி

பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்

அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்

பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்

பாஜராஜனின் காலம் - 836 - 885

பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்

ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி

சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்

சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்

சவ்ஹான்களில் சிறந்த மன்னன் - விசாலதேவர்

விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்

முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191

முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்

இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192

இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்

பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்

பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா

பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா

போஜராஜன் காலம் - 1018 - 1055

போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்

போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்

சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு

சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி

சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்

சந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ

யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955

ஆதாரம் : தினமணி