பயிற்சிகளின் விபரம்

விரிவான விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழிற்ப்பயிற்சி – 14

ஆடு வளர்ப்பு பயிற்சி – 6

காளான் வளர்ப்பு பயிற்சி – 6

கோழி வளர்ப்பு பயிற்சி – 6

பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்திப் பயிற்சி – 8

செயற்கை நகை மற்றும் அணிகலன்கள் தயாரிக்கும் பயிற்சி – 10

பெண்களுக்கான உடை வடிவமைத்தல் பயிற்சி – 21

துரித உணவு தயாரிப்பு பயிற்சி – 15

உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி – 15

மெஷின் எம்பிராய்டரி பயிற்சி – 15

பேப்பர் கப், காகிதம் கவர் பையில் உறை மற்றும் கோப்பு தயாரிப்பு பயிற்சி – 10

புகைப்பட வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்பு பயிற்சி – 45

ரெக்சின் பேக் தயாரிப்பு பயிற்சி – 21

அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி – 15

வீடியோ மற்றும் போட்டோகிராபி பயிற்சி – 21

அழகு கலை பயிற்சி – 30

கம்ப்யூட்டர்(TALLY) பயிற்சி – 30

லேப்டாப் பழுதுபார்க்கும் பயிற்சி – 30

வாகன ஓட்டுநர் பயிற்சி – 30

செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி – 21

இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் பயிற்சி – 30

தையல் இயந்திரம் பழுது பார்க்கும் பயிற்சி – 15

சூரிய ஆற்றல் தயாரிப்பு மற்றும் சேவைகள் பயிற்சி – 6

இன்வெர்டர் மற்றும் UPS, பழுது பார்க்கும் பயிற்சி – 21

பொதுவான தொழில் முனைவோர் பயிற்சி 2 – 6*2

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் பயிற்சி 6 – 6*11

வேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் பயிற்சி 6 – 6*7

மேம்பட்ட அழகுகலை பயிற்சி – 10

மேம்பட்ட செல்போன் சர்வீஸ் பயிற்சி – 10

மேலே குறிப்பிட்டுள்ளவைகளுக்கு பயிற்சி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கனரா வங்கி,

நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

83A, DMSSS வளாகம்,

ஜான்பால் காம்பவுண்ட்,

நேருஜி நகர்,

திண்டுக்கல் – 624001

தொலைப்பேசி எண்: 9442628434, 9940835147, 8870076537

தகுதிகள்

குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது 18 – 45க்குள் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

3 பாஸ்போர்ட் போட்டோ

முகவரிக்கான அடையாள அட்டை ஜெராக்ஸ்

மாற்றுச்சான்றிதழ்(TC) ஜெராக்ஸ்

தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மூலம் தேர்ச்சி தெரியப்படுத்தப்படும்.

ஆதாரம் : நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்