ஆடைகளுக்கான கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Pant முழுக்கால் சட்டை Shirt சட்டை Jeans முரட்டாடை / வன்துணி Coat குப்பாயம் / மேலுடுப்பு Safari ஒப்புடை Saree புடவை Leggings காலொட்டி Midi அரையாடை Frock ஒருங்குடை Formal Dress இயல்புடை Silk Saree பட்டுப்புடவை Jibba நெட்டுடை Jacket மேற்சட்டை Diaper அணையாடை Trousers அரைக்காற் சட்டை Churidars இறுக்கக் காற்சட்டை Nightie இரவு ஆடை Sleeveless கையில்லா மேலாடை Fancy Dress புனைவுரு ஆடை T-Shirt கவைச்சட்டை Readymade Dress ஆயத்த ஆடை Lungi மூட்டி Uniform சீருடை Raincoat மழைக்குப்பாயம் / மழையாடை Sweater குளிருடை ஆதாரம்: சொல்வயல்